எந்தச் செயலையும் திறம்பட செய்யும் நீங்கள், மற்றவர்களால் செய்ய முடியாத வேலையையும் துணிச்சலுடன் சாதித்துக் காட்டுவதில் வல்லவர்கள்.
இதுவரை அட்டமத்தில் நின்று கொண்டு உங்களை அலற வைத்த, அழ வைத்த சனிபகவான் 26.09.2009 முதல் 21.12.2011 முடிய 9வது வீட்டில் அமர்ந்து நல்லதைச் செய்வார்.
தண்ணீருக்குள் அழுகின்ற மீன் தரையிலிருப்பவர்களுக்கு தெரியாததைப் போல உள்ளுக்குள் புழுங்கி தவித்த உங்களை உணராமல் சுற்றியிருப்பவர்களெல்லாம் பலவாறு தொந்தரவு கொடுத்தார்களே! உங்களைப் பார்த்தாலே எழுந்து நின்று கை கட்டி மரியாதை செய்தவர்களெல்லாம் உங்கள் மீது கை ஓங்குமளவுக்குப் போனதே! அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பீர்கள்.
பெரிய ஏமாற்றங்கள், பேரிழப்புகளில் இருந்து மீள்வீர்கள். கடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள்.
வீடு, மனை வாங்கவேண்டுமென எவ்வளவு காலமாக கனவு கண்டீர்களே! இப்பொழுது நிறைவேறும். இனி திட்டமிட்டு எதையும் செய்வீர்கள்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் எதிலும் வெற்றி உண்டு. முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும். வழக்கு சாதகமாக முடியும். வேற்று மதத்தினர், நாட்டினர் உதவுவர். திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். வாகனம் வந்து சேரும். வீடு சுப நிகழ்ச்சிகளால் களைக்கட்டும். மனைவிக்கு பிடித்தமான உயர்ரக ரத்தினங்கள், ஆடைகள் வாங்கித் தருவீர்கள்.
உங்களின் சுக, லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால் பெரிய பதவிகள் தேடி வரும். புது வீட்டில் குடியேறுவீர்கள்.
வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் அக்காலகட்டத்தில் சிறுசிறு விபத்துகள், மனஉளைச்சல்கள், மனைவி வழியில் செலவினங்களும், உடல் நலத் தொந்தரவுகளும் வந்து செல்லும்.
பாதைத் தவறிச் சென்ற பிள்ளைகள் இனி உங்கள் ஆலோசனையை ஏற்று நல்வழிக்கு திரும்புவார்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தள்ளிப் போய் கொண்டிருந்த திருமணமும் நல்ல இடத்தில் முடியும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்து கொள்வர்.
வியாபாரத்தில் தொடர் தோல்விகளையும், இழப்புகளைச் சந்தித்து ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டீர்களே! இனி தொலைநோக்குச் சிந்தனையால் லாபம் கூடும். உணவு, மருந்து, ஸ்டேஸ்னரி வகைகளால் ஆதாயம் உண்டு. இனி அனுபவமிகுந்த நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள்.
உத்தியோகத்தில் அற்ப சம்பளத்திற்காக அடிமைப்போல் அதிக பணிகளை செய்து வந்தீர்களே! இந்த நிலையெல்லாம் மாறும். உங்கள் தகுதி உயரும்.
கன்னிப்பெண்களே! தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். தடைபட்ட கல்வியில் வெற்றியுண்டு. மாணவ, மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். கலைஞர்களே! நழுவிப்போன வாய்ப்புகள் தேடி வரும். பிரபலமாவீர்கள்.
இந்தச் சனிப் பெயர்ச்சி அஸ்திவாரமாய் அழுந்திக் கிடந்த உங்களை கோபுரமாய் மிளிர வைப்பதாக அமையும்.
புத்தாண்டு பலன்கள் 2014 2014 rasi palangal, Mesham , Rishabham, Midhunam, Katagam. Simham , Kanni , Thulam , Vrichigam , Dhanur, Makaram , Kumbam, Meenam, palangal 2014 Sani Peyarchi palangal in tamil, Saturn transist in English 2011 Sani Peyarchi 2011 Mesham , Rishabham, Midhunam, Katagam. Simham , Kanni , Thulam , Vrichigam , Dhanur, Makaram , Kumbam, Meenam, Sani Peyarchi palan 2011 in tamil, sani peyarchi palangal 2011 in tamil, sani peyarchi 2011 tamil சனிப்பெயர்ச்சி பலன்கள்
Wednesday, 16 September 2009
சனிப் பெயர்ச்சி பலன்கள் - மகரம்

சனிப் பெயர்ச்சி பலன்கள் - தனுசு
தன்னை நாடி வருவோருக்கெல்லாம் தயங்காமல் நல்லதே செய்யும் மனமுடைய நீங்கள், விருப்பு வெறுப்பின்றி அனைவரிடமும் சமமாக பழகும் குணமுடையவர்கள்.
இதுவரை ராசிக்கு 9வது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களின் சிந்தனைத் திறனையும், செயல் திறனையையும் மழுங்கடித்த சனி பகவான் 26.09.2009 முதல் 21.12.2011 வரை உள்ள காலகட்டங்களில் 10வது வீட்டுக்குள் அமர்ந்து நற்பலன்களை தரப்போகிறார்.
கையில் கிடைத்தது வாய்க்குள் போவதற்குள் தடைபட்டுப் போனதே! எதற்கெடுத்தாலும் குடும்பத்திலுள்ளவர்கள் உங்களைதான் குறைகூறினார்கள். சில சமயங்களில் நமக்கு சரியாக வாழத் தெரியவில்லையோ என்றெல்லாம் யோசித்தீர்கள்.
இப்போது ராசிக்கு 10இல் வந்திருக்கும் சனிபகவான் இதற்கெல்லாம் முடிவு கட்டுவார். குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசி குறை, நிறைகளை அலசி ஆராய்வீர்கள். அமைதி திரும்பும். எதிரும் புதிருமாக இருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள்.
தந்தையாருடன் கருத்து மோதல்கள்,அவருக்கு மருத்துவச் செலவு என வந்து போனதே! இனி அவரின் உடல்நிலை சீராகும். பிள்ளைகளின் கூடாப்பழக்கங்கள் விலகும். அவர்களின் வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்கு ஏற்ற நல்ல மணமகன் அமைவார். திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பாக்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் எதையும் சாதிக்கும் வல்லமை கிட்டும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. தந்தையார் மதிப்பார்.
உங்களின் அட்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் திடீர் பயணங்கள், செலவுகள், அலைச்சல் வந்து நீங்கும்.
உங்களின் பூர்வபுண்ய, விரையாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் பிள்ளைகளுக்கு திருமணம் கூடி வரும். சொத்துச் சேரும்.
வரும் 10.01.2010 முதல் 08.05.2010 வரை வக்ரத்தில் செல்வதால் பொருள் இழப்பு,வழக்குகள் வந்து நீங்கும். மீண்டும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் எதிர்பாராத வெற்றி,பணவரவு, அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும்.
சனிபகவான் 4ஆம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். தாய்வழி உறவினகளுடன் உரசல் வந்து நீங்கும். தாய்வழி சொத்துக்களைக் கவனமாகக் கையாளுங்கள். சகோதர வகையில் உதவி கிடைக்கும். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
உங்களின் புகழும், கௌரவமும் ஒரு படி உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சனி 12&ம் வீட்டைப் பார்ப்பதால் தூக்கம் குறையும். ஆனால் சாதுக்கள், சன்னியாசிகளின் தொடர்பு கிடைக்கும். 7ஆம் வீட்டைப் பார்ப்பதால் மனைவி உடல்நிலை பாதிக்கும்.
வியாபாரத்தில் போராட்டங்கள் நீங்கி இனி கணிசமான லாபம் உண்டு. போட்டியாளர்கள் திகைக்கும் அளவிற்கு புது யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடியுங்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். கமிசன், கன்சல்டன்ஸி, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
சனி 10ஆம் வீட்டில் நிற்பதால் உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலும் கூட சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். சக ஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள். அதிகாரியின் உதவியால் அலுவலக முக்கியப் பொறுப்புகள் உங்களை தேடி வரும்.
கன்னிப் பெண்களே! கூடாப் பழக்கவழக்கங்களில் இருந்து விடுபடுவீர்கள். தவறிய பாடத்தில் தேறி புது வேலையில் அமருவீர்கள். சர்ப்பதோஷங்கள் நீங்கி திருமணம் முடியும்.
மாணவ, மாணவிகளே! சாதித்துக் காட்டவேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பும் வேண்டும். கலைஞர்களே! வீண் பழிச்சொல்லுக்கு ஆளானீர்களே! அந்த நிலை மாறும். புகழடைவீர்கள்.
இந்தச் சனிப் பெயர்ச்சி மறைந்து கிடந்த திறமையை வெளிக்கொண்டு வருவதுடன், சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும் பெற்றுத்தருவதாக அமையும்.

சனிப் பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்
மனிதநேயம் அதிகமுள்ள நீங்கள் பாமரனாக இருந்தாலும் மதிப்பீர்கள். இயன்றதைச் செய்யும் நல்ல உள்ளம் படைத்தவர்கள்.
இதுவரை 10ஆம் வீட்டில் நின்ற சனிபகவான் 26.09.2009 முதல் 21.12.2011 முடிய லாப வீட்டான 11ஆம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆளப்போகிறார். தொழில் ஸ்தானத்தில் இதுவரை இருந்து கொண்டு உங்களை எந்த வேலையையும் மனநிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்தாரே! கடின உழைப்புக்கேற்ற பாராட்டு பதவியுயர்வு எல்லாம் கிடைக்காமல் போனதே! அந்த நிலையெல்லாம் மாறும்.
குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் பணம் தண்ணீராய் செலவானதே! பல பிரச்சனைகளையும் நினைத்து அவ்வப்போது சோர்ந்து போனீர்களே! இனி குடும்ப வருமானத்தை உயர்த்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். அம்மாவுக்கு இருந்த நோயெல்லாம் விலகும்.
நெடுநாள் கனவான வீடு கட்டும் பணி முழுமையடையும். மனைவியுடன் வாக்கு வாதங்கள், வீண் சந்தேகம் இருந்ததே! இனி அன்யோன்யம் அதிகரிக்கும். பல காரியங்கள் முதல் முயற்சியிலேயே முடியும். சொத்து வாங்குவீர்கள். உங்கள் பூர்வபுண்யஸ்தானத்தை சனி பார்ப்பதால் படிப்பு, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். அவர்களின் நடவடிக்கைகளின் கண்காணியுங்கள்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் தசமஸ்தானாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் உங்களின் நிர்வாகத்திறன் கூடும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
உங்களின் பாக்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பொன் பொருள் சேரும்.
உங்கள் ராசிநாதான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் அழகு அறிவு கூடும். அந்தஸ்து பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
வரும் 10.01.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அதிகம் உழைக்க வேண்டி வரும். மறைமுக பகை, தந்தையுடன் கருத்துமோதல், வீண்செலவு வந்து நீங்கும்.
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சகோதரியின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடிப்பீர்கள். சமூக சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் பிரச்சனைகள் வரக்கூடும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது நன்கு படித்து பார்த்து கையெழுத்திடுங்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.
வியாபாரத்தில் அறிவுரை என்ற பெயரில் சிலர் தவறான பாதைக்கு அழைத்து சிக்கலில் சிக்க வைத்தார்களே! அவர்களையெல்லாம் இனி ஒதுக்குவீர்கள். அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். தொல்லை தந்த பணியாளர்களை மாற்றுவீர்கள். எலக்ட்ரிக்கல், பெட்ரோகெமிக்கல், புரோக்கரேஜ் வகைகளால் லாபமுண்டு. கூட்டுத்தொழிலில் தொந்தரவு கொடுத்த பங்குதாரர்களை மாற்றிவிட்டு புதியவர்களை சேர்ப்பீர்கள்.
உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வந்ததே! என்றாலும் பாராட்டாமல் குறை சொல்ல தான் சிலர் இருந்தார்களே! அந்த நிலையெல்லாம் மாறும். உங்கள் திறமையை அறிந்துகொண்ட மேலதிகாரி பதவியுயர்வு,சம்பள உயர்வு தருவார். இழந்த சலுகைகளை கேட்டுப் பெறுவீர்கள்.
கன்னிப்பெண்களே! கசந்த காதல் கைகூடும். தற்காலிக பணியிலிருந்து நிரந்தமாக்கப்படுவீர்கள். கல்யாணம் நடக்கும். மாணவ, மாணவிகளே! ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. கலைஞர்களே! மூத்த கலைஞர்கள் உங்களிடம் நட்புறவாடுவார்கள். உங்கள் படைப்புகள் பெரிதும் பேசப்படும்.
இந்தச் சனிப் பெயர்ச்சி எதிர்நீச்சலடித்த உங்களை சீரான பாதைக்கு அழைத்து செல்வதுடன் தலைநிமிரச் செய்வதாக அமையும்

சனிப் பெயர்ச்சி பலன்கள் - துலாம்
நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள நீங்கள் அதற்கேற்ற புத்தி சாதுர்யம் உடையவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நின்று ஓரளவு நல்ல பலன்களை தந்த சனிபகவான் 26.09.2009 முதல் 21.12.2011 முடிய விரையச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்து பலன் தருவார்.
உங்களின் பிரபலயோகாதிபதியான சனிபகவான் பாதக ஸ்தானமான 11ஆம் வீட்டை விட்டு விலகி வருவது நல்லதுதான். 12ஆம் வீடான விரைய வீட்டில் இப்போது நுழைந்தாலும் அது நட்பு வீடாக அமைவதால் உங்களுக்கு நல்லதையே செய்வார்.
ஏழரைச் சனி தொடங்குகிறதே! என்று கலங்க வேண்டாம். இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனி, உங்களிடமிருந்த மன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் எடுத்த எடுப்பிலேயே பறித்துக் கொண்டாரே! பிள்ளைகள் ஆசைப்பட்டுக் கேட்டதை நம்மால் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்று மனசுக்குள்ளேயே அழுது கொண்டிருந்தீர்களே!
இப்பொழுது விரய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும்.
தண்ணீரும் தாமரை இலையுமாக இருந்த கணவன்-மனைவிக்குள் இனி ஒற்றுமை பலப்படும். சனிபகவான் 6ஆம் வீட்டை பார்ப்பதால் வாங்கிய கடனை பைசல் செய்யும் அளவிற்கு பணம் வரும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பாதகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனி பகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். எதிர்ப்புகள் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.
உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் வேலை கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும்.
உங்களின் தன, சப்தமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகாவன் செல்வதால் சொத்துச் சேர்க்கையுண்டு. சகோதரர் உதவுவர்.
வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை வக்ரத்தில் செல்வதால் கெடுபலன்கள் குறைந்து நல்லது நடக்கும். மீண்டும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் உத்யோகத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள்,வீண்பழி,உறவினர் இழப்பு வரக்கூடும்.
பிள்ளைகளின் வருங்காலம் குறித்து வருந்தினீர்களே! இனி அவர்களின் வாழ்விற்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைப்பதுடன் திருமணமும் கூடி வரும். சனி 9&ம் வீட்டைபார்ப்பதால் அப்பாவுக்கு மருத்துவச் செலவுகள் உண்டு. உறவினர்கள்& பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது யாரைப் பற்றியும் விமர்சித்துப் பேச வேண்டாம்.
வியாபாரத்தில் அவசரபட்டு பெரிய முதலீடுகளை போட்டு அவதியில் சிக்கித் தவித்தீர்களே! இனி உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர் தேடி வருவார்கள். எலக்ட்ரானிக்ஸ், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி&இறக்குமதி வகைகளால் ஆதாயமுண்டு.
உத்யோகத்தில் கடினமாக உழைத்தும் ஓர் அங்கீகாரமில்லாமல் போனதே! இனி பதவி உயரும். வேலைபளு அதிகரிக்கத்தான் செய்யும். மற்றவர்களின் உள்விவகாரங்களில் அத்துமீறி நுழைய வேண்டாம்.
கன்னிப்பெண்களே! காதலைத் தள்ளிப் போடுங்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். கனவுத்தொல்லை,தூக்கமின்மை வந்துபோகும். மாணவ&மாணவியர்களே! உயர்கல்வியில் அலட்சியம் வேண்டாம். விளையாடும் போது சிறு சிறு காயங்கள் ஏற்படும். கலைஞர்களே! நழுவிப்போன வாய்ப்புகள் தேடி வரும்.
இந்த சனிப்பெயர்ச்சி பழைய சிக்கல்களிலிருந்து விடுபட வைப்பதாகவும், அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாக அமையும்.

சனிப் பெயர்ச்சி பலன்கள் - கன்னி
மகேசனின் படைப்பில் யாரும் மட்டமானவர்கள் இல்லை என்பதை அறிந்த நீங்கள் எல்லோரையும் மதிப்பீர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 12இல் அமர்ந்து கொண்டு பணத்தை வரவிடாமல் தடுத்த சனி பகவான் இப்போது 26.09.2009 முதல் 21.12.2011 முடிய உள்ள காலத்தில் உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார்.
அடுக்கடுக்காகப் பிரச்சனைகளையும், அவமானங்களையும் சந்தித்தீர்களே! எந்த ஒரு வேலையையும் எளிதில் முடிக்க விடாமல் உங்களை கலங்கச் செய்தாரே! குடும்பத்திலும் அடுக்கடுக்கான சிக்கல்களையும், தொந்தரவுகளையும் கொடுத்து வந்தாரே! அதற்கெல்லாம் அவரே விமோசனம் அளிக்கப் போகிறார்.
இந்த சனிப்பெயர்ச்சியால் கூச்சல், குழப்பங்கள் விலகும். கணவன்-மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தாம்பத்யம் இனிக்கும். அவசரத்துக்கு வட்டிக்கு வாங்கி விட்டு கட்ட முடியாமல் திணறினீர்களே! இனி கொஞ்சம் கொஞ்சமாக அதனைத் தந்து முடிப்பீர்கள். எதிர்பாராத பண வரவும் உண்டு. ஆனால் சேமித்து வைக்க முடியாது.
ஜென்மச்சனி என்பதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வறுத்த, பொறித்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. மனைவி மற்றும் அவர்வழி உறவினர்களால் கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் விரையாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் கொஞ்சம் செலவும், அலைச்சலும் இருக்கும். உத்திரம் நட்சத்திக்காரர்களின் உடல் நிலையும் பாதிக்கும். குடும்பத்திலும் பிரச்சனைகள் வந்து நீங்கும்.
உங்களின் லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் திடீர் திருப்பங்களால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். ஆனால் அஸ்தம் நட்சத்திரக் காரர்களுக்கு விபத்துகள், இழப்புகள், சளித்தொந்தரவு, மூட்டுவலி வந்து செல்லும்.
உங்களின் திருதிய,அட்டமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகவான் செல்வதால் நெருங்கிய உறவினர், நண்பர்களின் இழப்பும், சொத்துப் பிரச்சனையும், சகோதரர்களுக்கிடையே மன வருத்தமும் வந்து நீங்கும்.
வரும் 10.01.2010 முதல் 08.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். தூரத்து உறவினர்கள் உதவுவர். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கல்யாணம் தடைபட்டுக் கொண்டிருந்த மகனுக்கு, இனி திருமணம் கைகூடி வரும். ஊரே மெச்சும்படி திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். உடன் பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாகனத்தை மாற்றுவீர்கள். என்றாலும் சின்ன சின்ன விபத்துகள் வரக்கூடும்.
வியாபாரத்தில் வெகுளித்தனமாக இருந்து பல விதத்தில் நட்டப்பட்டீர்களே! இனி நுணுக்கங்களை கற்று லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது உங்களை ஏமாற்ற முயற்சி செய்வர். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும்.
உத்தியோகத்தில் உங்களை அலைக்கழித்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காக பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. குறைகூறிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் உங்களுக்காக பரிந்து பேசுவர். அலுவலக விஷயங்களை பிறரிடம் வெளியிட வேண்டாம்.
கன்னிப் பெண்களே! காதல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். கல்யாணம் கூடி வரும். மாணவ-மாணவியர்களே! உயர் கல்வியில் வெற்றியுண்டு. கலைஞர்களே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தச் சனிப் பெயர்ச்சி தோய்ந்து துவண்டிருந்த உங்களை உற்சாகப்படுத்துவதாக அமையும்.

சனிப் பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்
பொல்லாதவர்களைக் கண்டால் பொங்கி எழும் நீங்கள் கண்ணியமானவர்களைக் கண்டால் கை எடுத்துக் கும்பிடுவீர்கள்.
இதுவரை ஜென்மச்சனியாய் இருந்து திக்கு திசையறியாது சிதறடித்தாரே! ஸ்கேன், எக்ஸ்ரே, மருந்து, மாத்திரை என்று மருத்துவமனைக்கே பாதி செலவு செய்தீர்களே! இனி நோய் விலகும்.
யார் நல்லவர்? யார் கெட்டவர் என்பதை புரிந்து கொள்ளாமல் எல்லோரிடமும் எல்லாமும் பேசி சிக்கிக் கொண்டீர்களே! குடும்பம் இருந்தும் தனிமரமாய் தவித்தீர்களே! இப்பொழுது 26.09.2009 முதல் 21.12.2011 வரை உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து உங்களை ஆளப் போகிறார். மனோ பலம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல், அறிவுப்பூர்வமாக யோசிப்பீர்கள்.
உங்களை எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். சோகமே வடிவாய் இருந்த உங்கள் மனைவி முகத்தில் இனி லஷ்மி குடிகொள்வாள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். என்றாலும் சனி பகவான் இப்போது 2ஆம் வீட்டிற்கு வருவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், கருத்து மோதல்கள் வரும்.
வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். கண்வலி, பல்வலி வந்து போகும். காசோலை தருவதற்கு முன் பணம் இருக்கிறதா? என்று பார்த்து கொள்ளுங்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். எந்த வேலையிலும் நிலைக்காமல் இருந்த உங்கள் மகனுக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் ராசிநாதனான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வழக்குகள் சாதகமாகும்.
உங்களின் விரையஸ்தானாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும்.
உங்களின் சுகபாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். பணம், பதவிகள் தேடி வரும்.
வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை உள்ள கால கட்டத்தில் சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் வீண் சந்தேகம், ஏமாற்றங்கள், மனக் குழப்பம் வரக்கூடும்.
உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீகச் சொத்தை அதிக செலவு செய்துதக்க வைத்துக் கொள்ள நேரிடும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். தங்க நகைகளை இரவல் தர வேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்ற வேண்டி வரும். வாகனத்தில் கவனம் தேவை. வாயுக்கோளாறால் நெஞ்சு வலிக்கும். பெரிய நோய் என்று பயந்து விடாதீர்கள்.
வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை இனி அனுபவ அறிவால் சரிசெய்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட வேலையாட்களை பணியிலிருந்து நீக்குவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.
உத்யோகத்தில் நிரந்திரமில்லாமல் தவித்தீர்களே! இனி நல்ல வேலை கிடைக்கும். உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.
கன்னிப் பெண்களே! தடைப்பட்ட கல்வியை தொடர்வீர்கள். தோலில் நமைச்சல், பசியின்மை நீங்கும். பெற்றோருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். மாணவ, மாணவிகளே! சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். இனி லட்சியத்தோடு படிப்பீர்கள். விடைகளை எழுதி பாருங்கள். கலைஞர்களே! திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
இந்த சனிப் பெயர்ச்சி ஒதுங்கியிருந்த உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுடன் உயர்ந்த அந்தஸ்தை பெற்றுத் தருவதாகவும் அமையும்.

Subscribe to:
Posts (Atom)